பொது செய்தி

இந்தியா

கார்ட்டூன் பேட்டி

Added : ஜன 23, 2019
Advertisement
 கார்ட்டூன் பேட்டி

தேசிய தலைவர் இல்லையா?
மறைந்த சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, தேசிய விடுமுறையாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. அவரை, தேசிய தலைவராக, பா.ஜ., கருதவில்லை என்பது, இதன் மூலம் உறுதியாகி உள்ளது.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
சுயநல கூட்டணி!

பிரதமர் நரேந்திர மோடி மீதுள்ள பயத்தால், எதிர்க்கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் விரோதமாக செயல்பட்டு வரும் இந்த தலைவர்கள், தங்கள் சுயநலத்துக்காக, கூட்டணி அமைத்து உள்ளனர்.ஸ்மிருதி இரானி மத்திய ஜவுளித்துறை அமைச்சர்,
பா.ஜ.,ஏமாந்த மக்கள்!

பொதுப்பிரிவில் உள்ளவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும், மத்திய அரசின் திட்டத்தால், பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டதாக கருதுகின்றனர். இந்த திட்டம், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதாதளம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X