குஜராத் கலவரம் 4 பேருக்கு ஜாமின்!

Added : ஜன 24, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தின்போது, ஆமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில், 97 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில், 12 பேர் மீதான குற்றச்சாட்டை, குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்படி, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நான்கு பேருக்கு, ஜாமின் வழங்கி, உச்ச நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜன-201916:25:46 IST Report Abuse
Endrum Indian Maulvi Husain Haji Ibrahim Umarji, a cleric in Godhra, and a dismissed Central Reserve Police Force officer named Nanumiyan were presented as the "masterminds" behind the arson in Godhra of burning 4 bogies. இதுக்கு அது தான் பதில். ஆகவே ஜாமீன் என்ன விடுதலை செய்ய வேண்டும் இந்துக்களை.
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
24-ஜன-201912:33:59 IST Report Abuse
Rajavelu E. இந்திரா காந்தி மாதிரி தில்லானா தலைவர்கள் நம் நாட்டில் யாருமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
24-ஜன-201912:26:24 IST Report Abuse
Shaikh Miyakkhan 12 பேர் மீதான குற்றச்சாட்டை, குஜராத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. குற்ற சாட்டு உறுதி செய்ய பட்டவருக்கு ஜாமின் . இது நமது நாட்டின் சட்டம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X