அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரியங்காவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Added : ஜன 24, 2019 | கருத்துகள் (69)
Advertisement
ஸ்டாலின், பிரியங்கா, வாழ்த்து

சென்னை : உ.பி., கிழக்கு மண்டல காங்., பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், துடிப்பாக அரசியலில் களமிறங்கி உள்ள பிரியங்காவுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தனது புதிய பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


திமுக எம்.பி., கனிமொழியும், பிரியங்காவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஜன-201906:54:28 IST Report Abuse
S B. RAVICHANDRAN நாய் வாலை நிமிர்த்த முடியாது,சுடலைக்கு புதிய சோடி
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
25-ஜன-201900:35:58 IST Report Abuse
Cheran Perumal தகப்பன் குஷ்புவை அருகில் வைத்துக்கொண்ட மாதிரி, இவரும் அண்ணாந்து பார்க்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
24-ஜன-201922:26:22 IST Report Abuse
adalarasan என்ன வொத்துமை பாருங்க அண்ணா தங்கை?இரண்டு கட்சியிலும்... நம் நாட்டின் குடும்ப அரசியலுக்கு .. கை கொடுக்கிறாங்க பாருங்க...?வாழ்க...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X