சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்: திமுகவினர் கைது

Updated : ஜன 24, 2019 | Added : ஜன 24, 2019 | கருத்துகள் (25)
Advertisement
திமுக, போலீசார், தள்ளுமுள்ளு, கவர்னர், கோடநாடு, முதல்வர் பழனிசாமி

சென்னை : கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்வர் பதவி விலக வேண்டும் எனவும் கவர்னர் மாளிகை முன் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்திருந்தது. கவர்னர் மாளிகை நோக்கி செல்ல திமுக.,வினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். தடுப்புகளை கடந்து திமுக.,வினர் முன்னேறிச் செல்ல முயன்றதால் போலீசாருக்கும், திமுக.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து, கோடநாடு விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சைதாப்பேட்டையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
25-ஜன-201906:33:06 IST Report Abuse
kumarkv தி மு க நாசமாய் போக
Rate this:
Share this comment
Cancel
Siva Kumar - chennai,இந்தியா
25-ஜன-201902:22:27 IST Report Abuse
Siva Kumar அடிதடி என்றாலே திமுகதான். இவர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டுமா? வரும் தேர்தலில் திமுகவிற்கு மரண அடிகொடுக்க வேண்டும். ஒரு ஆள் கூட தேர்தலில் ஜெயிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
24-ஜன-201916:58:37 IST Report Abuse
நக்கல் தீயமூக ஆளும்போது லஞ்சம் ஊழல் எதிர்க்கட்சியில் இருந்தால் ரவுடித்தனம் அராஜகம்... இந்தியாவில் ஒரு நாலஞ்சு குடும்பத்தை ஒழித்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள், நாடு வேகமாக முன்னேறும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X