சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய மறுப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்ய மறுப்பு

Added : ஜன 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சயன், மனோஜ், ஜாமின், கோடநாடு

ஊட்டி: கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட வீடியோவில், சயன், மனோஜ் ஆகியோர் பேசினர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கோடநாடு விவகாரத்தில் இருவருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி ஊட்டி கோர்ட்டில் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சயன் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து இருவரின் ஜாமினை ரத்து செய்ய மறுத்ததுடன், வரும் 29ல் ஆஜராக இருவருக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramkrishnan - chennai ,இந்தியா
26-ஜன-201918:53:04 IST Report Abuse
ramkrishnan கோர்ட்டில் இந்த உண்மையை ஏன் சொல்லவில்லை இவர்கள்? அதற்கான தகுந்த சூழல் அங்கு இல்லை என்று ஒத்துக்கொள்வது போல் உள்ளது இந்த செயல். ஆகா எதுவும் இங்கு முறையாய் இல்லை. எல்லாவற்றுக்கும் லாபி செய்தால்தான் இனி அம்பலமேறும் போல. இதற்கு எதற்கு விசாரணை சடங்கு எல்லாம்? வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்கிறோம் என்று நாடகம் போடுவதற்கா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஜன-201917:56:36 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ வில்லங்கம்... கொஞ்சம் நாள் பொறு தலைவா
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
24-ஜன-201915:49:54 IST Report Abuse
oce தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் எழுப்பும் குற்றச்சாட்டினை ஏன் முன்னரே எழுப்பவில்லை. டெல்லி யில் இருப்பவரிடம் மேற்படி இருவரும் சென்று பேச தூண்டியவர் யார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X