பொது செய்தி

இந்தியா

கடன் மோசடி: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் மீது வழக்கு

Added : ஜன 24, 2019 | கருத்துகள் (13)
Advertisement
ஐசிஐசிஐ, வீடியோகான், கடன் மோசடி, சந்தா கோச்சார், சிபிஐ, வழக்கு

மும்பை: கடன் மோசடி வழக்கில், வீடியோகான் தலைவர் வேணுகோபால், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மஹாராஷ்டிரா மாநிலம் நாரிமன் பாயின்ட், மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள வீடியோகான் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சந்தா கோச்சார், ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்த போது, 2012ம் ஆண்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது கணவருடன் இணைந்து வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாவும், இதன் மூலம் அவரும், உறவினர்களும் பயனடைந்ததாகவும் புகார் கூறப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
25-ஜன-201909:49:49 IST Report Abuse
chander அம்பானிக்கு லட்சம் கோடி கடன் இருக்கு கடனை காரணம் காட்டி வரி கட்டமாட்டானுக அம்பானியின் கூஜா பிஜேபி அம்பானிக்கு சாம்பிராணி காட்டிகிட்டுதான் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-ஜன-201900:14:12 IST Report Abuse
Pugazh V இவர் திருட்டு திராவிடரா அல்லது இட ஒதுக்கீடு அதிகாரியா? அல்லது அரபிஅடிமை யா இல்லை வாடிகன்அடிமையா? பாஜக வாசகர்கள் விளக்குவார்களா? எங்கே? காத்திருக்கலாம்.
Rate this:
Share this comment
தேச காவலன் - கோவை,இந்தியா
25-ஜன-201909:56:50 IST Report Abuse
தேச காவலன்எப்பொழுதோ காங்கிரஸ் காலத்தில் நட்ட சந்தா கோச்சார் என்னும் செடி, பாஜக காலத்தில் கலையெடுக்கப்படுகிறது. ஆக, காங்கிரஸ் நட்ட களையை, மோடி அவர்கள் களையெடுத்துக்கொண்டிருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-ஜன-201920:33:15 IST Report Abuse
Nallavan Nallavan தயங்கித் தயங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X