அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிதி நெருக்கடியில் தமிழக அரசு

Updated : ஜன 25, 2019 | Added : ஜன 25, 2019 | கருத்துகள் (16)
Advertisement

மதுரை : மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதை உணர்ந்து அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
25-ஜன-201920:23:46 IST Report Abuse
rmr நிதி நெருக்கடில இருந்துகிட்டு எதுக்கு ஐரோம் ரூபாய் இலவசம் ? யாரை ஏமாத்துறிங்க திராவிட காட்சிகளே
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
25-ஜன-201920:15:50 IST Report Abuse
Soundar Take the public money(by looting natural resources & money belonging to people) from DMK and ADMK party people from top to bottom, we will not have any deficits for decades.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜன-201920:12:05 IST Report Abuse
தமிழ்வேல் போறதுக்கு முன்னால சுத்தமா துடைச்சு வச்சிட்டுப் போங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X