பொது செய்தி

தமிழ்நாடு

வத்தலக்குண்டில் கிருஷ்ணசாமி பிரசாரம்

Added : ஏப் 06, 2011
Share
Advertisement
வத்தலக்குண்டு : நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் செய்தார். பள்ளபட்டி,சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, பழையவத்தலக்குண்டு, வத்தலக்குண்டு,செம்பட்டி ஆகிய இடங்களில் பேசினார். எம்.எல்.ஏ., தேன்மொழி, அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் நாகரத்தினம்,மோகன்,நகர செயலாளர் உதயகுமார்,அவைத்தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் யாகப்பன்,முன்னாள்

வத்தலக்குண்டு : நிலக்கோட்டை தொகுதியில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பிரசாரம் செய்தார். பள்ளபட்டி,சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை, பழையவத்தலக்குண்டு, வத்தலக்குண்டு,செம்பட்டி ஆகிய இடங்களில் பேசினார். எம்.எல்.ஏ., தேன்மொழி, அ.தி.மு.க.,ஒன்றிய செயலாளர்கள் நாகரத்தினம்,மோகன்,நகர செயலாளர் உதயகுமார்,அவைத்தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் யாகப்பன்,முன்னாள் எம்.எல்.ஏ.,அன்பழகன், புதிய தமிழகம் மாநில பொது செயலாளர் அய்யர், மாவட்ட செயலாளர்கள் சரவணன், முருகேசன், தே.மு. தி.க.,ஒன்றிய செயலாளர் பழனி,கேப்டன் மன்ற நிர்வாகிகள், கம்யூ., கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X