அரசியல் செய்தி

தமிழ்நாடு

30 தொகுதிகளில் வெற்றி: பொன்.ராதா

Added : ஜன 26, 2019 | கருத்துகள் (43)
Advertisement
30 தொகுதிகளில் வெற்றி: பொன்.ராதா

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பிரதமர் தந்துள்ளார். இதற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். இந்த கூட்டம் தேசத்திற்கு அரசியல் விழிப்புணர்வை தரும்.

சுகாதார அமைச்சர் நட்டா, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் முரளிதர ராவ் ஆகியோர் நாளை கூட்டத்தில் பங்கேற்பார்கள். 2014 காட்டிலும் வரும்தேர்தலில் தே.ஜ., வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
27-ஜன-201910:42:50 IST Report Abuse
nizamudin மீதமுள்ள தொகுதிகளிலும் உங்கள் வெற்றி நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27-ஜன-201908:32:13 IST Report Abuse
Srinivasan Kannaiya கனா காணும் நேரமிது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
27-ஜன-201908:03:31 IST Report Abuse
Srinivasan Kannaiya குறைவாக சொல்லுகிறீர்கள் நாற்பதிலும் வெல்லும் என்று சொல்லுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X