பொது செய்தி

இந்தியா

டுவிட்டரில் டிரண்டிங் ஆன "மதுரை தேங்க்ஸ் மோடி"

Updated : ஜன 27, 2019 | Added : ஜன 27, 2019 | கருத்துகள் (101)
Advertisement
டுவிட்டர், மதுரை, மோடி, ஹேஸ்டேக், டிரண்டிங்

புதுடில்லி : டுவிட்டரில் மதுரை தேங்க்ஸ் மோடி, தமிழ்நாடு வெல்கம்ஸ் மோடி போன்ற 'ஹேஸ்டேக்'களை நெட்டிசன்கள் டிரண்டிங் ஆக்கி உள்ளனர்.

அதிகமானவர்களை கவர்ந்த அல்லது அதிக அளவில் பேசப்படும் விஷயங்களை பிரபல சமூகவலைதளமான டுவிட்டரில் 'ஹேஸ்டேக்' உருவாக்கி டிரண்டிங் ஆக்குவதை நெட்டிசன்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று (ஜன.,27) அடிக்கல் நாட்ட உள்ளது டுவிட்டரில் டிரண்டிங் ஆக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் " #MaduraiThanksModi ", "#TNWelcomesModi" , "#MaduraiWelcomesModi" , "#TNThanksModi", "#Tamilnadu" உள்ளிட்ட 'ஹேஸ்டேக்'கள் இன்று இந்திய அளவில் டிரண்டிங் ஆகி உள்ளன. இதில் ,#Tamilnadu 'ஹேஸ்டேக்'கை அதிகபட்சமாக 20 ஆயிரம் பேர் டுவிட் செய்துள்ளனர். "#MaduraiWelcomesModi" 'ஹேஸ்டேக்'கை 2045 பேரும், "#TNThanksModi 'ஹேஸ்டேக்'கை 3854 பேரும், #MaduraiThanksModi 'ஹேஸ்டேக்'கை 1025 பேரும் டுவிட் செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
usha kumar - chennai,இந்தியா
29-ஜன-201918:03:42 IST Report Abuse
usha kumar நம்முடைய பிரதம மந்திரிக்கு வந்தனங்கள். அவர் போல ஒரு மந்திரி வேறு யாரும் இருக்க முடியாது அதனால் அவரை மீண்டும் பிரதமராக ஆக வேண்டியது நம் கடமை. தட்ஸ் ஆப் மோடிஜி.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஜன-201903:42:42 IST Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் இப்போது எங்கே ஒளிந்திருந்தார்?அழகிரி ??மதுரை மண்ணின் மைந்தரான அழகிரி அன்று மோடியை வரவேற்று அவரது கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தால் ஸ்டாலின் 'அதிருவார் இல்லே"?
Rate this:
Share this comment
Cancel
28-ஜன-201907:55:34 IST Report Abuse
Naresh Kumar ட்விட்டர்ல கோபக் மோடிதான் டாப்ல இருக்கு
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
30-ஜன-201920:33:54 IST Report Abuse
sridharகௌரவர்கள் நூறு பேர் , பாண்டவர்கள் ஐந்து பேர் தானே....
Rate this:
Share this comment
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
02-பிப்-201913:03:38 IST Report Abuse
Rajavelu E.சிரிப்பு வரல. சீமான் வரட்டும். அப்ப ஆடுங்க பாக்கலாம் உங்க ஆட்டத்தை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X