பிலிப்பைன்சில் குண்டுவெடிப்பு : 19 பேர் பலி

Updated : ஜன 27, 2019 | Added : ஜன 27, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
பிலிப்பைன்ஸ், குண்டுவெடிப்பு

மணிலா : பிலிப்பைன்சில் அடுத்தடுத்து நடந்த 2 குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு ஜோலோ தீவில் தேவாலயத்திற்கு அருகே 2 குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 19 பேர் பலியாகி உள்ளதாகவும், 48 பேர் காயம் அடைந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
27-ஜன-201916:35:45 IST Report Abuse
Endrum Indian பச்சைகள் அங்கேயும் போயிட்டானுங்களா, விடிஞ்சா மாதிரி தான், அப்போ அப்போ பட்டாசு வெடிக்கிற மாதிரி பாம் வெடிக்க ஆரம்பித்து விடும்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜன-201916:03:43 IST Report Abuse
தமிழ்வேல் திரும்பவும் ஆரம்பிச்சிட்டானுவோ.. ஒட்ட நறுக்காதவரைக்கும் தொடரும்.
Rate this:
Cancel
மு.து.அரபிதாசன் இந்த குண்டுவெடிப்பு காரணம் ஆர்எஸ்எஸ் கொலை கொள்ளை கும்பல் நாடு கடந்து குண்டு வைத்துவிட்டு அமைதி மார்க்கத்திற்கு கெட்ட பேரு உருவாக்குவதே இவர்களுக்கு வேலை ஆகிவிட்டது வரும் தேர்தலில் மோடியை தோற்கடித்து நமது பாலைவனம் கலாச்சாரத்தையும் கொண்டு வருவோம் நாமெல்லாம் தமிழர்கள் நமக்கு எதிரானது இந்த சனாதான தர்மம் வாரீர் அனைவரும் ஒன்றிணைவோம்
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
27-ஜன-201919:58:39 IST Report Abuse
THENNAVANஅரேபியாவில் ஒரு பைத்தியம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X