பொது செய்தி

தமிழ்நாடு

" உய்வில்லை எய்ம்ஸ் கொன்ற மகற்கு"- எய்ம்ஸ் குறித்து தலைவர்கள் கருத்து

Updated : ஜன 27, 2019 | Added : ஜன 27, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
எய்ம்ஸ், மருத்துவமனை, சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர், பிரதமர் மோடி, மதுரை, AIIMS, TNWelcomesModi, MaduraiThanksModi

மதுரை: மதுரையில் இன்று அடிக்கல் நாட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்ற புகழ், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள மதுரைக்கு மாறும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்படும் இந்நாள் ஒரு பொன்னாள். இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய அமைச்சர் சொல்லும் புது குறள்


மத்திய கப்பல் துறை இணை அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன், கூறியதாவது:

டில்லியில் பிரதமர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சிகிச்சை பெறக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரையில் அமைய உள்ளது. தமிழகத்தில், 4,000 கோடி ரூபாயில், பாதுகாப்பு தளவாட உபகரணங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள்வர இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழினத்தின் துரோகிகளாக இருப்பவர்கள் மட்டுமே, பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்ட நினைக்கின்றனர். தயவு செய்து இதை கைவிடவேண்டும்.
" எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்உய்வில்லை எய்ம்ஸ் கொன்ற மகற்கு"

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
28-ஜன-201904:32:52 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> வெல்கம் நல்ல தரமான மருத்துவம் கிடைக்கவேண்டும் எல்லோருக்கும் என்பதுதான் இதன் நோக்கம் ஆண்டவா ஜீ எச் (சென்னை)போல இங்கேயும் லஞ்சம் என்றபிசாசுகளின் ஆட்டம் வரவேகூடாதுங்க கறுப்புக்கொடி கருப்பு பலூன் என்று காட்டிய கஸ்மாலங்கள் நோய்வாய்ப்பட்டாலும் வருவானுக ட்ரீட்மென்டுக்கு இங்கேதான் (in feature )
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-ஜன-201903:52:10 IST Report Abuse
J.V. Iyer தமிழகத்திற்கு எய்ம்ஸ் வருகிறது. கொண்டுவந்த பிரதமர் மோடிஜி க்கு நன்றி. வாழ்த்துக்கள். பாஜக, அதிமுகவுடன் இணைந்து தமிழகத்தை ஆண்டால், குடும்ப கட்சி ஆட்சியால் பாழாய்ப்போன தமிழகம், ஒளியகமாக மாறும்.
Rate this:
Cancel
yila - Nellai,இந்தியா
28-ஜன-201902:33:59 IST Report Abuse
yila உய்வில்லை .... அடிக்கல்லை காட்டி, ஆஸ்பத்திரி என்று சொல்வோருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X