அரசியல் செய்தி

தமிழ்நாடு

எனது கனவு நனவாக போகிறது: ஸ்டாலின்

Added : ஜன 27, 2019 | கருத்துகள் (52)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: நான் கனவு காண்பதாக முதல்வர் பழனிசாமி சொல்கிறார். ஆனால், நிச்சயம் அது விரைவில் நனவாக போகிறது. லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடக்காது என தெரிகிறது . இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Nagarajan - Lusaka,ஜாம்பியா
01-பிப்-201918:31:02 IST Report Abuse
M.Nagarajan இப்பதிவில் அனைவரது கருத்துக்களும் சுடலையை எதிர்நோக்கியே உள்ளது . உண்மை அவர் முதல் மந்திரி கனவு பலிக்காது.
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai,இந்தியா
01-பிப்-201918:00:24 IST Report Abuse
Raj (திருப்பூரில்) கப்பலோட்டிய தமிழன் :-)
Rate this:
Share this comment
Cancel
metturaan - TEMA ,கானா
31-ஜன-201917:30:37 IST Report Abuse
metturaan எதிர்கட்சியோட ஐக்கியமாகி ஆட்சியை பிடிக்க புது பிளான் பண்ணியிருக்கிங்களா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X