எனது கனவு நனவாக போகிறது: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எனது கனவு நனவாக போகிறது: ஸ்டாலின்

Added : ஜன 27, 2019 | கருத்துகள் (52)
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: நான் கனவு காண்பதாக முதல்வர் பழனிசாமி சொல்கிறார். ஆனால், நிச்சயம் அது விரைவில் நனவாக போகிறது. லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடக்காது என தெரிகிறது . இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X