பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

Updated : ஜன 27, 2019 | Added : ஜன 27, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஆசிரியர்கள், தமிழக அரசு

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள்(ஜன.,28) பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை:பணிக்கு திரும்பாத ஆசிரியர் பணியிடங்கள், காலி பணியிடங்களாக கருதப்படும். அங்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நாளைக்குள் பணிக்கு திரும்பினால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாது. ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுரை வழங்க வேண்டும் எனக்கூறிப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
27-ஜன-201920:57:16 IST Report Abuse
samkey நல்ல முடிவு இறுதிவரை உறுதியாக இருக்க வேண்டும். இதுபோன்ற சுயநல போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
27-ஜன-201918:59:25 IST Report Abuse
Chakkaravarthi Sk தமிழக அரசு இவர்களை எதிர்பார்க்க வேண்டாம் என கருதுகிறேன். தற்போதுள்ள எதிர்க்கட்சியின் ஆதரவு மற்றும் உயர் நீதி மன்றத்தின் ஆசிர்வாதத்துடன் இவர்கள் போராட்டத்தை தொடருவார்கள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் வரும் ஆட்சியில் இவர்களை ஒட்டு மொத்தமாக திரும்ப சேர்த்துக்கொள்ளமுடியும். மற்றும் நீதி மன்றம் ஒதுங்கி கொண்டு விட்டது. அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பின்னர் தேர்தல் பணிகளில் அரசு வூழியர்கள் தேவையான எதிர் வினை பிரியா கூடும். ஆகவே அரசு வசமாக சிக்கி கொண்டு விட்டது. இனி தினமும் இந்த அரசு கவிழ்ந்து விடும் என்று வழக்கமான பல்லவியும் இன்னமும் கூடலாம். ஆசிரியர்கள் கடமையை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் பயன்கள் பற்றி யோசிக்கிறார்கள். ஆகவே தமிழ்நாட்டு எதிர்கால குடிமக்கள் தங்கள் ஆசிரியர்களை பின்பற்றாமல் இருந்தால் மிக நன்று. வாழ்க ஜன நாயகம். வாழ்க போராட்டம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் இது போன்று பல வருடங்களாக வேலை நிறுத்தம் செய்து வந்ததினால் தான் அங்கு பெரிய தொழில்கள் தொடங்கப்படாமல் பல ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து ஒருவரோ பலரோ பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் சென்றனர். பிறகு அரபி நாடுகளில் சம்பாதிக்குமாசையில் செல்ல ஆரம்பித்தனர். நம் தமிழ் நாட்டில் ஆசிரியர்கள் ஆசியுடன் ஆங்கிலமும் கற்காமல், அரசிய்லவ்யாதிகள் கைங்கர்யத்தால் ஹிந்தியும் கற்காமல் வெளியே பொய் வேலை தேடாமல் சினிமா ஒன்றே கத்தி ரசிகர் மன்றம் நடத்துவதே வீரமும் சேவையும் என்று எதிர்கால தலைமுறை என்னவாக போகிறதோ? இந்த ஸ்ட்ரிக்கே செய்யும் புண்ணியவான்கள் குடும்பத்தில் பிள்ளைகள் படித்து அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கு கனடாவுக்கும் சென்று சம்பாதித்த இவர்களுக்கு அந்தப்பவர்கள். இவர்கள் எதிர்காலத்தில் முதியோர் இல்லத்தில் பென்ஷன் உடன் நன்றாக வாழட்டும். எதிர்கால தமிழ் நாடு என்னவானால் என்ன? நான் என் குடும்பம் நன்றாக இருந்தால் போதும்.அரசு ஊழியர் என்ற முறையில் எல்லாரும் எனக்கு மரியாதையை கொடுங்கள். இது தான் நாம் கற்க வேண்டிய பாடம்.
Rate this:
mohan - chennai,இந்தியா
28-ஜன-201900:33:53 IST Report Abuse
mohan100000 % உண்மை... இத விஷயம் யாருக்கு புரிய போகிறது.. விடிந்தால் டாஸ்மார்க்.. செல் போன், சினிமா.. நாட்டை கெடுக்கும் செயல்கள்......
Rate this:
mohan - chennai,இந்தியா
28-ஜன-201900:39:18 IST Report Abuse
mohanதேர்தல் வேலைகளுக்கு, அரசு ஊழியர்களை நம்பாமல், ராணுவத்தில் ஒரு துறையை ஏற்படுத்தி, ராணுவம், தேர்தல் வேலையை செய்தால், நிர்வகித்தால், இந்த நிலை வராது..ஒருத்தரும், இப்படி போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்தி, பின் சிரமப்பட வேண்டியதில்லை...இனிமேலாவது, புதிதாக எடுக்கும் ஊழியர்களுக்கு சரியான வேளைக்கு தகுந்த சம்பளம் கொடுங்கள்... இஷ்டம் இருந்தால் வேலை செய்யட்டும், கஷ்டம் என்றால் வீட்டுக்கு செல்லலாம்......
Rate this:
Cancel
Kumar.S - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-201918:54:41 IST Report Abuse
Kumar.S பென்ஷன் நிதி எங்கன்னு பதில் சொல்ல முடியல...அனால் நன்றாக மிரட்டுகிறது கெடுவான் கேடு நினைப்பான் என்பது மிகவும் உண்மை.ஆரம்ப பள்ளி வாத்தியார் (50,000 to 80,000) சம்பளம் ராணுவ வீரர் சம்பளம் ரெண்டும் ஒப்பிடவே முடியாது. ரொம்ப ஆசை பட்ட இது தான் ஆகும். பொறுத்து இருந்து பார்ப்போம். நாளைக்கு அனைவரும் பள்ளிக்கு திரும்புவார்கள் என்பது என் கருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X