ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம்: ராகுல் வாக்குறுதி

Updated : ஜன 28, 2019 | Added : ஜன 28, 2019 | கருத்துகள் (84)
Advertisement
 குறைந்தபட்ச, வருமானம், ராகுல்

ராய்ப்பூர்: மத்தியில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் நிர்ணயிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பயனாளிகள் சிலருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார். மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.







ராகுல் பேசியதாவது:



காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளது. அது, வரும் பார்லிமென்ட் தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும் என்பதே அந்த முடிவு. இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது.

உலகில் எந்த ஒரு அரசும் செய்யாத இந்த திட்டத்தை நாங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு ராகுல் பேசினார்.




Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
29-ஜன-201911:57:36 IST Report Abuse
M S RAGHUNATHAN வர வர இந்த கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இவரை தாய்லாந்து நாட்டு பிரதம மந்த்ரியாக ஆக்கி அனுப்பிவிடலாம்'
Rate this:
Share this comment
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
29-ஜன-201911:49:51 IST Report Abuse
M S RAGHUNATHAN இவருடைய பாட்டி இந்திரா அவர்கள் 1971 ல் garibi hatao வறுமையை ஒழிப்போம் என்று அறைகூவல் விட்டு ஆட்சியை பிடித்தார். ஒரு ...வில்லை. ஸ்டேட் பேங்க் of இந்தியாவில் போன் செய்து நகர்வாலா மூலம் 60 லட்சம் ஆட்டையை போட்டார். கடந்த 48 வருடங்களில் காங்கிரெஸ்ஸோ அல்லது இவர்கள் துணை புரிந்த ஆட்சி 36 வருடங்களில் என்ன சாதித்தார்கள் இந்த போலி காந்தி வார்த்தையை நம்பக்கூடாது. சரியான fraud இவனுக்கு துணை போக சிதம்பரம் இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201907:59:13 IST Report Abuse
ManiS sariyaana mudivu. Pichai potte vaazhunga. makkalukku arivu varra varaikum onnum nadakadhu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X