பொது செய்தி

தமிழ்நாடு

காலிப்பணியிடத்தில் 1.17 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடிவு

Added : ஜன 28, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:ஆசிரியர்கள் போராட்டத்தால் 1.17 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்டான ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு காலியான பணியிடங்களுக்கு 1.17 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த தற்காலிக ஆசிரியர்
தற்காலிக, ஆசிரியர்கள், 1.17 லட்சம்பேர், நியமிக்க, முடிவு

சென்னை:ஆசிரியர்கள் போராட்டத்தால் 1.17 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்டான ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு காலியான பணியிடங்களுக்கு 1.17 லட்சம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
28-ஜன-201920:40:04 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan ஆசிரியர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் குறையை யாருமே தீர்க்க முன் வராத போது அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜன-201920:16:27 IST Report Abuse
M.COM.N.K.K. பேச்சு வார்தைநடத்துவதில் உங்களுக்குஎன்ன சிரமம்
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
28-ஜன-201920:12:57 IST Report Abuse
M.COM.N.K.K. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் அரசின் கடமையாகஇருக்கமுடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X