வீரபத்திரசிங்கிற்கு பன்றிக்காய்ச்சல்

Updated : ஜன 29, 2019 | Added : ஜன 29, 2019 | கருத்துகள் (9)
Advertisement
வீரபத்திரசிங், பன்றிக்காய்ச்சல்

ஷிம்லா: இமாச்சல் பிரதேச முன்னாள்முதல்வர் வீரபத்திர சிங் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





இமாச்சல்பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங்,84 நேற்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
அவரை பரிசோதித்த டாக்டர்கள் எச்1 என் 1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதே மருத்துவமனையில் கடந்த சிலநாட்களுக்கு முன் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலியானதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நபிகள் நாயகம் ஸல் - கேவலமான தூத்துக்குடி  ( Posted via: Dinamalar Android App )
29-ஜன-201910:51:44 IST Report Abuse
நபிகள் நாயகம் ஸல் பன்றிக்காய்ச்சலா?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
29-ஜன-201909:07:03 IST Report Abuse
சுந்தரம் அமீத் ஷாவுக்கு உண்மையிலேயே காய்ச்சல் ஒன்னும் வரலியாம். வந்ததா சொல்லி ஆஸ்பத்திரியில போய் ரெண்டு நாளைக்கு படுத்து எந்திரிச்சு வந்து எலிகாப்டர் டிராமாவுல நடிச்சாராம்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
29-ஜன-201913:25:08 IST Report Abuse
Darmavanபப்பு அடிமை புத்தி இப்படி பேச வைக்கிறது....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஜன-201913:26:41 IST Report Abuse
தமிழ்வேல் இருக்கும்... இதுவெல்லாம் பன்றிக் காச்சலா இருக்காது. அதுவும் ஒரு அரசியல் வியாதியா இருக்கனும்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
29-ஜன-201914:53:32 IST Report Abuse
சுந்தரம் அமீத் பாஷா அடிமை புத்தி உங்களை இப்படி பேச வைக்கும்போது மற்றவர்களை மற்றவர்கள் அடிமை புத்தி பேச வைப்பதில் என்ன தவறு....
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
29-ஜன-201908:22:08 IST Report Abuse
அம்பி ஐயர் ஊரைக் கொள்ளையடித்தவன்... ஊழல் மன்னன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X