பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வேலைக்கு வராவிட்டால் :
தலைமை செயலர் எச்சரிக்கை

சென்னை: 'தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலைக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலைக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலர் எச்சரிக்கை

அனைத்து துறை செயலர்களுக்கும், கிரிஜா அனுப்பியுள்ள கடிதம்:இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சம்பளம் வழங்க கூடாது. பகுதி நேர


ஊழியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்ய வேண்டும்.இன்று,அரசு ஊழியர்கள் யாருக்கும், தற்செயல் விடுப்பு வழங்கக் கூடாது.அனைத்து துறை தலைவர்களும், தங்களுடைய துறையில் உள்ள மொத்த ஊழியர்கள்; வேலைக்கு வந்தவர்கள்; வராதவர்கள்; ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தவர்கள் விபரத்தை, இன்று காலை, 10:30 மணிக்குள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு,கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்


இதற்கிடையே நேற்றுஇரவு ஜாக்டோ -

Advertisement

ஜியோ அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , வாழ்வாதார பிரச்சனையாக உளள புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்போராட்டம் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
30-ஜன-201918:03:26 IST Report Abuse

Gopisnake பாபு மாதிரி எங்கெங்கே அந்த வாட்ஸாப்பில் பரவிய "snake " (ஸ்நேக) லதா ? தலைமறைவாகி இருக்குற அவங்கள கூப்பிட்டு இந்த தலைமை செயலக கும்பல் மத்தியில் வந்து வீர வசனம் பேசச்சொல்லுங்க. இந்த தலைமை செயலக கும்பல் அவர்கள் தலைவர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் பூமாரி பொழிவாங்க. அந்த டச் இப்ப விட்டு போச்சுன்னு கவலையா ஏங்கிட்டிருங்கங்க

Rate this:
oce - tokyo,ஜப்பான்
30-ஜன-201911:14:23 IST Report Abuse

oceஇந்திய சுதந்திரம் வாங்கிய பின் மாநிலங்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் தலைமை செயலர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்துள்ளார்கள். இப்போது அவர்கள் அதிகாரம் என்ன என்பதை திருமதி கிரிஜா வைத்ய நாதன் காட்டி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

Rate this:
Baranidharan Kalastri - chennai,இந்தியா
30-ஜன-201916:13:04 IST Report Abuse

Baranidharan Kalastriஇது போன்ற அனைத்து ஆணைகளும் தலைமைச் செயலாளரால் பிறப்பிக்கப்படுவது மரபு. ...

Rate this:
oce - tokyo,ஜப்பான்
30-ஜன-201911:09:32 IST Report Abuse

oceஜாக்டோ ஜியோவினர் போராட்டங்களை சட்ட மன்ற கூட்ட தொடர்கள் போல் நடத்துகிறார்கள்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X