மாணவியர் மீது ரூபாய் வீச்சு: ஏட்டு, 'சஸ்பெண்ட்'

Added : ஜன 30, 2019 | கருத்துகள் (12)
Advertisement
மாணவியர்,ரூபாய் வீச்சு,ஏட்டு,சஸ்பெண்ட்

நாக்பூர் : குடியரசு தின விழாவில் நடனமாடிய மாணவியர் மீது, ரூபாய் நோட்டுகளை வீசிய போலீஸ் ஏட்டு, அதிரடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஓர் அரசு பள்ளியில் நடந்த, குடியரசு தின விழாவில், மாணவியர் நடனமாடினர்.அப்போது, போலீஸ் சீருடையில், மேடையேறியவர், மாணவியர் மீது, ரூபாய் நோட்டுகளை வீசினார். இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகின.





அந்த போலீஸ்காரர், நந்த் பகுதி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரியும் பிரமோத் வாகே என்பது தெரிய வந்தது. போலீஸ் சீருடையில் ஒழுங்கீனமாக நடந்ததாக, நேற்று அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜன-201919:19:46 IST Report Abuse
தமிழ்வேல் அவர் வேற வாயும் வயிறுமா இருக்குறாரு.. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Iyer Sethuraman - Mumbai,இந்தியா
30-ஜன-201917:33:59 IST Report Abuse
Iyer Sethuraman ஒரு வேல பார் ல அடிக்கடி பணம் வீஸீ பழக்கமாக இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
K Sridharan - Chennai,இந்தியா
30-ஜன-201915:54:37 IST Report Abuse
K Sridharan பணத்தை கையில் கொடுத்து நல்ல பெயர் வாங்கி இருக்க வேண்டியவர், கொஞ்சம் உணர்ச்சி வச பட்டுட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X