பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் அழைக்கும் வரை போராட்டம் தொடரும்: ஜாக்டோ ஜியோ

Updated : ஜன 30, 2019 | Added : ஜன 30, 2019 | கருத்துகள் (47)
Advertisement

சென்னை: முதல்வர் அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.







சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினால் பிரச்னை தீரும் என நம்புகிறோம். அப்படி இல்லாவிட்டால் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கோர்ட்டை நாட உள்ளோம்.





இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
30-ஜன-201920:21:16 IST Report Abuse
elakkumanan ஹல்லோ எடப்பாடி சார், நீங்க கூப்பிடும் வரை இந்த கோஷ்டி கத்துமாம். ப்ளீஸ் விட்ருங்க கத்தட்டும். மக்கள் உங்களை பாராட்டுகிறார்கள். ப்ளீஸ் இந்த கோஷிட்யை விட்ருங்க. கத்த சொன்னவன் தூக்கி சொமக்கட்டும். ப்ளீஸ் கூப்பிடாதீர்கள் இந்த கோஷ்டிகளை பேச்சுவார்த்தைக்கு.
Rate this:
Share this comment
Cancel
SUNDAR - chennai,இந்தியா
30-ஜன-201917:55:56 IST Report Abuse
SUNDAR விஜயகாந்த் ஒரு படத்தில் கூறியதுபோல் இவர்கள் மக்களிடம் போகவேண்டியது இல்லை. அதனால் தான் இவர்களுக்கு பயம் இல்லை. அரசியல்வாதிகள்போல் மக்களிடம் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள். அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று இருந்தால் கல்வியின் தரம் உயரும் ஊழியர்களும் கொடி பிடிக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
30-ஜன-201917:47:44 IST Report Abuse
Indhuindian விடாதீங்க முதல்வர் அழைக்கும் வரை இந்த உதார் விட்டுக்கிட்டே இருங்க உங்களுக்கே தெரியும் அவர் கூப்பிட மாட்டார்னு அதனாலே ஒரு அந்தர் பல்டி அடிச்சிட்டு நாளைக்கு காத்தலே சத்தம் போடாம போயி உங்க சீட்லே உக்காந்துக்கோங்கோ இல்லேன்னா அப்பறம் அந்த சீட் உங்களுக்கு கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X