அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் பணி; அ.தி.மு.க.,வில் துவக்கம்

Updated : ஜன 31, 2019 | Added : ஜன 31, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : லோக்சபா தேர்தலில்போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனு வாங்கும் பணியை, பிப்., 4ல், அ.தி.மு.க., துவங்குகிறது.அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதா இருந்த வரை, எந்த தேர்தல் பணிகளை துவக்குவதில், முதன்மையாக இருப்பார். போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்குதல், வேட்பாளர்கள் அறிவிப்பு என, அனைத்திலும் அ.தி.மு.க., முன்னணியில் இருக்கும். அதேபோல், தற்போதும்,
லோக்சபா தேர்தல்,பணி,அ.தி.மு.க.,துவக்கம்

சென்னை : லோக்சபா தேர்தலில்போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனு வாங்கும் பணியை, பிப்., 4ல், அ.தி.மு.க., துவங்குகிறது.

அ.தி.மு.க., பொதுச்செயலராக ஜெயலலிதா இருந்த வரை, எந்த தேர்தல் பணிகளை துவக்குவதில், முதன்மையாக இருப்பார். போட்டியிட விரும்புவோரிடம், விருப்ப மனு வாங்குதல், வேட்பாளர்கள் அறிவிப்பு என, அனைத்திலும் அ.தி.மு.க., முன்னணியில் இருக்கும். அதேபோல், தற்போதும், விருப்ப மனு வாங்கும் தேதியை, முதல் கட்சியாக, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.


latest tamil news



தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர், பிப்., 4 முதல் 10 வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, விண்ணப்பப் படிவம் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பக் கட்டணம், 25 ஆயிரம் ரூபாய் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
31-ஜன-201911:45:53 IST Report Abuse
INDIAN Kumar மக்களுக்கு சேவை செய்ய விண்ணப்பிக்க 25 ஆயிரம் ருபாய் விண்ணப்ப படிவம் இதன் மூலம் பல கோடி வசூல், இவர்கள் சேவை செய்ய வருகிறார்களா ? இல்லை சம்பாதிக்க வருகிறார்களா ??
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
31-ஜன-201911:27:53 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam "வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்". கருத்துக் கணிப்புகளை ஒரு புறம் தள்ளிவிட்டுச் செயற்படுங்கள். எதிர்க் கட்சிகள் வாயடங்கித் தலை குனிந்து நிற்க வேண்டும். தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
Rate this:
Cancel
31-ஜன-201909:33:27 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பாராட்டுவோம் எங்கே பிஜேபி களிடம் அடிமைகள் விலைக்கு போய் விடுவார்களோ என்கிறோம் ஆனால் இன்னும் சொல்ல முடியாது இது அவர்கள் மேல் உள்ள எல்லா வழக்குகளை நீக்க செய்யும் தந்திரமாக கூட இருக்கும் ஏன் எனில் அடிமைகளுக்கு இவ்வளவு வீரம் கிடையாது ஏன் எனில் நில் என்றால் உட்காரும் வகையை சேர்ந்தவர்கள் அடிமைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X