காந்தியை சுட்டுவிட்டு கோட்சேவுக்கு மாலை; வீடியோவால் பரபரப்பு

Updated : ஜன 31, 2019 | Added : ஜன 31, 2019 | கருத்துகள் (254)
Share
Advertisement
அலிகார்: உ.பி.,யில் இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கோட்சேவுக்கு மாலை அணிவிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1948ம் ஆண்டு ஜன.,30 ம் தேதி மகாத்மா காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 71வது நினைவு தினம் நேற்று(ஜன.,30) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
காந்தி,சுட்டுவிட்டு,கோட்சே,மாலை,இந்து மகாசபா,தேசிய செயலாளர்,சக்குன் பாண்டே

அலிகார்: உ.பி.,யில் இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, கோட்சேவுக்கு மாலை அணிவிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1948ம் ஆண்டு ஜன.,30 ம் தேதி மகாத்மா காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 71வது நினைவு தினம் நேற்று(ஜன.,30) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் உ.பி., மாநிலம் அலிகாரிலுள்ள இந்து மகா தேசிய செயலாளர், சக்குன் பாண்டே என்பவர் காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டார்.


latest tamil news



பின் உருவ பொம்மையின் மீது சிவப்பு நிற திரவமும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்தார். தனது ஆதரவாளர்களுக்கும் இனிப்பினை வழங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (254)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
05-பிப்-201907:44:56 IST Report Abuse
Amal Anandan ஏற்கனவே பிஜேபி தடுமாறுது இது போன்ற செயலுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாததால் இன்னும் பலவீனப்படும்.
Rate this:
Cancel
yila - Nellai,இந்தியா
04-பிப்-201913:07:55 IST Report Abuse
yila வேஷ பக்தி....பிச்சு உதறுது போல....
Rate this:
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
04-பிப்-201910:23:06 IST Report Abuse
Sitaraman Munisamy இவர்களை இதுவரை கைது செய்ய வில்லை. UP முதல்வரின், அமித்ஷா ஹெலிகாப்டர் மேற்கு வங்கத்தில் இறங்க அனுமதிக்கவில்லை அதனால் சிபிஐ கல்கத்தாவில் அதிகாரம் செய்ய நினைக்கிறது. மோடி அரசு சர்வாதிகாரிபோல் நடக்க நினைப்பது சரியல்ல. இந்த இயக்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும். மோடியும் இப்படித்தான் கோட்ஸேவுக்கு மரியாதையை செய்பவரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X