ஹிந்துக்களுக்கு எதிராக சதி: மோகன்பகவத்

Updated : ஜன 31, 2019 | Added : ஜன 31, 2019 | கருத்துகள் (100)
Share
Advertisement
அயோத்தி, சுப்ரீம் கோ்ட், தீர்ப்பு

லக்னோ: ஹிந்துக்களுக்கு எதிராக சதி நடப்பதாக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் உ.பி.,யில் நடந்துவரும் கும்பமேளாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.


latest tamil news2 நாள் நடக்கும் விஸ்வஹிந்து பரிஷத்தின் தரம்சன்தாத் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது;
சபரிமலையில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு ஹிந்துக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் காயப்படுத்தப்படுகிறது. இது போன்ற செயல் ஹிந்துக்களுக்கு எதிராக நடக்கும் சதியாகும்.


latest tamil newsஅயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஹிந்து உணர்வுகளை மதிப்பதில்லை. அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பகவத் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
01-பிப்-201908:37:31 IST Report Abuse
Gideon Jebamani Hindus are living now all over the world. It is better to reflect why people are converting? My father was a Hindu and we are not allowed to worship in our village Hindu temple. The e Hindus treated Dalit Hindus as untouchables. No social fellowship and interaction. How to fix?
Rate this:
Cancel
01-பிப்-201906:26:59 IST Report Abuse
kulandhai Kannan மதமாற்றத் தடைசட்டத்தைக் கடுமையாக அமலாக்க வேண்டும். இந்தியாவில் சீக்கியர், ஜைனர், பௌத்தர், பார்சி, யூதர் போன்ற மதத்தினர் நிம்மதியாக, வாழும்போது இரு மதத்தினர் மட்டும் மதமாற்றத்தில் ஈடுபட முயற்சிப்பது ஏன்? மைனாரிட்டியாக இருப்பது சங்கடமாக இருந்தால், இவர்கள் மெஜாரிட்டியாக உள்ள நாடுகளுக்கு குடிபெயர்வதுதானே??
Rate this:
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
01-பிப்-201901:46:19 IST Report Abuse
Mohan Nadar நாலு வருசமா நொந்து போயிருக்கோம் ....வெந்த புண்ணுலே வேல் பாய்ச்சியறியாக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X