பொது செய்தி

இந்தியா

வருமான வரி விலக்கில் மாற்றமில்லை

Updated : பிப் 01, 2019 | Added : பிப் 01, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி: தனி நபருக்கான வரிமான வரி விலக்கில் மாற்றமில்லை என நிதி அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும்.






பட்ஜெட் உரையில் கோயல் கூறியதாவது: நேரடி வரி வருவாய் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 6.85 லட்சம் ஆக அதிகரித்து உள்ளது.

மக்கள் எளிதில் வருமான வரித்துறையை அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருமான வரி கணக்கு தாககலை 24 மணி நேரத்தில் சரிபார்த்து, தேவைப்பட்டால், பணத்தை திரும்ப பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-பிப்-201913:01:52 IST Report Abuse
காளி ராஜ் ந டுபுக்கு.... பட்ஜெட்....
Rate this:
Share this comment
Cancel
raji - CHENNAI,இந்தியா
01-பிப்-201912:59:16 IST Report Abuse
raji ஐந்து லட்சம் ஆக அதிகரித்திருப்பதாக வந்துள்ளதே.
Rate this:
Share this comment
Cancel
01-பிப்-201912:56:09 IST Report Abuse
Ramarajan Muthu please check the limit
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X