பொது செய்தி

இந்தியா

சிமி இயக்கத்திற்கு மத்திய அரசு 5 ஆண்டு கால தடை நீட்டிப்பு

Updated : பிப் 02, 2019 | Added : பிப் 02, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: ஏற்கனவே தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.1977 ம் ஆண்டு ஏப்ரல் 25 ல் உ.பி., மாநிலத்தில் உள்ள அலிகரில் சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களுடைய மனதை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக

புதுடில்லி: ஏற்கனவே தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.latest tamil news


1977 ம் ஆண்டு ஏப்ரல் 25 ல் உ.பி., மாநிலத்தில் உள்ள அலிகரில் சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களுடைய மனதை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறி பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு தடை விதித்து வந்துள்ளது. இந்த அமைப்பிற்கு நாடு முழுவதும் கிளை அமைப்புகள் இருந்து வருகின்றன.


latest tamil news


2014 பெங்களூரு சின்னசாமி மைதானம், அதே ஆண்டில் போபாலில் சிறை உடைப்பு, 2017 ல் பீகார் மாநிலம் கயாவில் நடந்த சம்பங்கள் அனைத்திலும் இந்த இயக்கத்தைசேர்ந்த சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2001 ம் ஆண்டில் இந்த அமைப்பு சட்ட விரோதஅமைப்பாக மத்திய அரசு தடை விதித்திருந்தது.தொடர்ந்து 2014 ம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: இந்த அமைப்பின் சட்ட விரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த தவறினால் தலைமறைவாக இருக்கும் இவ்வமைப்பினர் மீண்டும் ஒன்று கூடி நாட்டுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி பிரிவினை வாதத்தை தூண்டி விடக்கூடும் என்பதால் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
02-பிப்-201918:58:17 IST Report Abuse
ராஜேஷ் பயங்கரவாத இயக்கங்கள் பெயரால் இயங்கவில்லை . கோவை குண்டுவெடிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் அல் உம்மாவை தடை செய்தார்கள் . பிறகு நடந்த கொலையில் அல்லும்மா தொடர்பு எப்படிவந்தது ? கோவை சசிகுமார் எப்படி கொலைசெய்யப்பட்டார் ? இன்று சிமி நாளை அல்லும்மா என்று பெயரை மாற்றிமாற்றி பொதுமக்களை மாற்று சமுதாயத்தினரை கொலைசெய்து அப்பாவி மக்களை கலவரத்தில் பலியாகவைக்கிறார்கள் . இதற்கு திருவு உண்மையான கொலைகார்களை கண்டுபிடித்து உடனடியாக தண்டனையும் வழங்குவதுதான் . எதோ அமைச்சர் சொல்லிடார்னும், கேக்க நாதி இல்லாத மாற்று மத பெயர் கொண்டவர்களை பிடித்து வழக்கை முடிக்காமல் இருந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியே
Rate this:
Cancel
Sri Ra - Chennnai,இந்தியா
02-பிப்-201917:45:38 IST Report Abuse
Sri Ra இது அநியாயம் அவர்கள் அமைதி மார்க்கத்தை சேர்ந்தவர்கள்
Rate this:
Cancel
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
02-பிப்-201917:26:07 IST Report Abuse
COW  URINE  SANGI காந்தியை போட்டு தள்ளிய RSS இயக்கத்தை நிரந்தரமாக தடை செய்திருந்தால் இந்த நாடு எப்பவோ முன்னேறி இருக்கும் , காவி பீடைகள் ஒழியாமல் இந்த நாட்டிற்கு முன்னேற்றம் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X