காங்., கொண்டாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்., கொண்டாட்டம்

Added : பிப் 04, 2019

மயிலம்:மாநில காங்., தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டதை வரவேற்று மயிலம் வட்டார காங்., சார்பில் இனிப்பு வழங்கி, கொண்டாடப்பட்டது.காங்., மாநிலத் தலைவராக அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையெட்டி மயிலம் வட்டார காங்., சார்பில் நான்கு முனை சந்திப்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் வட்டார தலைவர் கோவிந்தன், கண்ணன், வழக்கறிஞர் பிரிவு சுப்பையா, பரமேஸ்வரன், சித்தாபதி, வரதன், முன்னாள் உராட்சி தலைவர் அர்ச்சுனன், இளைஞர் காங்., சக்திவேல், சங்கர், உத்திரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X