இரவு முழுவதும் மம்தா போராட்டம்: தொண்டர்கள் ரயில் மறியல்

Updated : பிப் 04, 2019 | Added : பிப் 04, 2019 | கருத்துகள் (38)
Advertisement

கோல்கட்டா: சிபிஐ விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கிய தர்ணா போராட்டம் நேற்று (பிப்.,03) இரவு 9 மணிக்கு துவங்கி, இன்று (பிப்.,04) காலை வரை நீடித்தது.தொண்டர்கள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.











Advertisement


போராட்டம் நீட்டிப்பு



சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு, மேற்குவங்க போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ., அதிகாரிகளை போலீசார் சிறைபிடித்து பின் விடுவிக்கப்பட்டனர். இது சிபிஐ.,யின் மூலம், மோடி அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசியல் அமைப்பை காப்போம் என்ற பெயரில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து கோல்கட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினார்.














தொண்டர்கள் ரயில் மறியல்

மாநில முதல்வர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து முதல்வரின் கட்சி தொண்டர்கள் மிட்னாப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
04-பிப்-201913:21:26 IST Report Abuse
Mano ஆளும் கட்சியே இரயில் மறியல் போராட்டம் செய்து பொதுமக்களுக்கு துன்பத்தை கொடுக்கும் இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
04-பிப்-201912:30:47 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மக்கள் தான் இந்த கயவர்களின் கொடூரமான குணத்தை அறிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
04-பிப்-201912:20:03 IST Report Abuse
chander திருட்டு பயல்களை பிடிக்க விடாத தலைவி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X