ஊழல் கறை படிந்தவர்கள் மம்தாவுக்கு ஆதரவு; ஜவடேக்கர் விளாசல்

Updated : பிப் 04, 2019 | Added : பிப் 04, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
புதுடில்லி : மேற்குவங்க முதல்வர் மம்தா ஏன் சி.பி.ஐ.,யை பார்த்து ஓடுகிறார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் மெகா கூட்டணியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியதாவது: சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் அவர் மம்தா உண்மைகளை மறைக்கிறாரா. மெகா கூட்டணி ஊழலால் இணைந்துள்ளது.

புதுடில்லி : மேற்குவங்க முதல்வர் மம்தா ஏன் சி.பி.ஐ.,யை பார்த்து ஓடுகிறார் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன் மெகா கூட்டணியையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.



latest tamil news



டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியதாவது: சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் அவர் மம்தா உண்மைகளை மறைக்கிறாரா. மெகா கூட்டணி ஊழலால் இணைந்துள்ளது. மம்தா யாரை காப்பாற்ற பார்க்கிறார். போலீஸ் கமிஷனரையா அல்லது தன்னையா? மத்திய அரசுக்கு எதிராக அருவறுக்கதக்க அரசியல் செய்து வருகிறார். மேற்குவங்கத்தில் நடந்தது போல் இதற்கு முன் நடந்தது இல்லை.


latest tamil news



சிபிஐ பைய பார்த்து அஞ்சுவது ஏன் ?
சிபிஐ அதிகாரிகளை போலீசார் கைது செய்தது இல்லை. இது ஜனநாயக படுகொலை. மம்தா எதற்காக தர்ணா போராட்டம் நடத்துகிறார். மம்தா ஏன் சிபிஐ பார்த்து ஓடுகிறார். எதிர்க்கட்சிகள் மம்தாவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. யார் இவர்கள். ஜாமினில் வெளியில் இருப்பவர்கள் தான் மம்தா பக்கம் நிற்கிறார்கள். இவர்கள் மெகா கூட்டணி இல்லை. நோக்கங்களால் வேறுபட்டுள்ள இவர்கள், ஊழலால் ஒன்றுபட்டுள்ளனர். ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இது தான் மேற்குவங்கத்தில் மம்தா கொண்டு வந்துள்ள அவசர நிலை என்றார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar D - Kudanthai,இந்தியா
04-பிப்-201919:33:08 IST Report Abuse
Rajasekar D பிஜேபி 24 கேரட் சுத்த தங்கம் , தண்ணீர் கலக்காத பால் யாரும் ஊழலில் ஈடுபடவில்லை நம்புங்கள் மக்களே
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
04-பிப்-201919:55:53 IST Report Abuse
Darmavanமக்களுக்கு அது தெரியும் நீ சொல்ல வேண்டாம்....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
04-பிப்-201919:15:17 IST Report Abuse
Sivagiri யோவ் . . அதென்ன ஊழல் கரை - - - திருட்டு பயல்கள் என்று தெளிவாக சொல்லுமய்யா . . . கால்திருடன் - அரைதிருடன் - முக்கால்திருடன் - முழுதிருடன் - மொள்ளமாறி - முடிச்சவிக்கி - பகல்கொள்ளை - ராத்திருடன் - வழிப்பறி - இவிங்களுக்கு பொடா - தடா - பெரா - குண்டாஸ் - இப்பிடி எத்தனை இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது . . .
Rate this:
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
04-பிப்-201918:40:18 IST Report Abuse
Rajavel முகுல்ராய் யாருன்னு தெரியுங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X