‛பன்றி ஆண்டு' பிறந்தது; சீனாவில் கொண்டாட்டம்

Updated : பிப் 05, 2019 | Added : பிப் 05, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
Asia Lunar New Year,பன்றி ஆண்டு,பிறந்தது,சீனா,கொண்டாட்டம்

பிஜீங்: சீனாவின் புத்தாண்டான பன்றி ஆண்டை, சீனர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

சீனர்கள் ஒவ்வொரு ஆண்டையும் ஒரு விலங்கின் பெயரில் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். இந்தப் புத்தாண்டு பன்றி ஆண்டாக அமைந்துள்ளது. பன்றியை நம்பிக்கையின் சின்னமாக கருதி போற்றி வழிபடுகின்றனர் சீனர்கள். புத்தாண்டை ஒட்டி வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். பாரம்பரிய ஆடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.


latest tamil news



புத்தாண்டை ஒட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சீனர்கள், நாட்டிற்கு திரும்பியதால், நகர்ப்புறங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சீனாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் வசந்தகால விழா எனும் பெயரில் இப்புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.


latest tamil news



ஆஸ்திரேலியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிவப்பு நிற விளக்குகளால் வீடுகளை அலங்கரித்தனர். தாய்லாந்தில் பன்றி வேஷம் போட்டும், இந்தோனேஷியாவில் வாழ்த்துக்களை பரிமாறியும், பாலிதீவில், பாராம்பரிய நடனம் ஆடியும், ஹாங்காங் நாட்டில் பிரமாண்ட பன்றி சிலைகளை வைத்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-பிப்-201908:10:16 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்ப கவுண்டமணி செந்திலை சீனாவில் பண்ணி தலையா என்று திட்ட முடியாது
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-பிப்-201908:09:04 IST Report Abuse
Srinivasan Kannaiya மனிதனை உவமை படுத்துவதும் மிருகங்களுடன்,,,,மனிதனுக்கு வரும் நோய்களை பெயரிடுவதும் மிருகங்களின் பெயரில்... ஆண்டுகளின் பெயரும் மிருகங்களின் பேரிலா
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
06-பிப்-201906:55:48 IST Report Abuse
Pannadai Pandian பன்றி ஆண்டில் பன்றி தான் சீனர்களின் ஸ்பெஷல் டிஷ்….வாங்க பண்ணி சாப்பிடலாம்….
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X