பொது செய்தி

தமிழ்நாடு

72 வயது ஜைன மூதாட்டி ஜீவ சமாதி அடைய விரதம்

Added : பிப் 06, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ஜைன மூதாட்டி,ஜீவ சமாதி,விரதம்

ஆரணி: ஜீவ சமாதி அடைய, 72 வயது ஜைன மூதாட்டி, உணவு, நீர் அருந்தாமல் விரதம் இருந்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம், லக்னாபூரைச் சேர்ந்த, ஜைன மூதாட்டி பவாரிதேவி, 72. இவர், 2010ல், பெற்றோர் மற்றும் கணவரை இழந்த நிலையில், துறவியானார்.கடந்த, 18 ஆண்டுகளாக, இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று, ஜைன மதத்தின் பெருமைகளை விளக்கி வந்தார்.

இந்நிலையில், ஜீவ சமாதி அடைய விரும்பி, ஜன., 31-ல், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்துக்கு வந்தார். பிப்., 1ல் விரதம் துவங்கி, உணவு, நீர் அருந்தாமல் இருந்து வருகிறார். அவரை, 12 மாதாஜிக்கள் கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களில், ஜீவ சமாதி அடைவார் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
07-பிப்-201915:16:55 IST Report Abuse
raghavan இதுல என்ன சாதனை? முடிஞ்சா, தண்ணி லாரி வரும்போது இரண்டு சொம்பாவது பிடிச்சி அடுத்தவங்களுக்கு கொடுக்கலாமே. முடியும்வரை அடுத்தவருக்காக வாழ்வது தானே வாழ்க்கை. 68 வயசானவர் கூட உல்லாலா பாடி 60 கோடியா பைலை போட்டுக்கிட்டு அடுத்தவங்களை ஆட வைக்கிறாரே.
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
06-பிப்-201916:49:27 IST Report Abuse
Mohammed Abdul Kadar இது தவறு ,அதை விட கொடூரம் அரசு வேடிக்கை பார்ப்பது , எவன் உயிர் குடுத்தானோ அவனே அதை பறிக்கும் வரை நம் அந்த இடைப்பட்ட வாழ்க்கையை நல்லபடியாக வாழ்வது சாலச் சிறந்தது
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
06-பிப்-201915:45:17 IST Report Abuse
r.sundaram இது ஜைன மத நம்பிக்கை சார்ந்த விஷயம். இதில் நாம் நம் கருத்துக்களை வெளியிடக்கூடாது. வடக்கிருத்தல் என்பது இங்கும் உண்டு. ஒரு மன்னனை நட்பு காரணமாக பிரிவாற்றாமை தாளாத ஒரு புலவர் வடக்கிருந்து உயிர் விட்டதாக வரலாறு உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X