அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கிராமசபை கூட்டங்களால்
ஆளும் கட்சியினர், 'கிலி'

மானாமதுரை: ''தி.மு.க.,வின் கிராமசபை கூட்டங்களை பார்த்து, ஆளும் கட்சியினர் பயந்து போய் உள்ளனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கிராமசபை கூட்டம்,ஆளும் கட்சியினர்,கிலி



சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: முன்னாள் முதல்வர், ஜெ.,மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு அனுப்பப்படுவர்.


தற்போது, லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில், 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது. ஓ.பி.எஸ் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், அதற்கும் சேர்த்து தேர்தல் நடந்தால், அதிலும், தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது.


Advertisement

தற்போது, தி.மு.க.,வின் கிராமசபை கூட்டங்களை பார்த்து, ஆளும் கட்சியினர் பயந்து போய் உள்ளனர். அடுத்த முறை, ஆட்சிக்கு வர அனைத்து வேலைகளையும், தி.மு.க., செய்து கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
12-பிப்-201917:21:42 IST Report Abuse

rmrஎல்லாரும் கரி துப்புறங்கணுல சொல்லுறாங்க ? தேர்தல் வந்த தான் இது எல்லாம் தெரியுமா இவருக்கு இதெற்கு முன்னாடி எங்க போனாரு ? அவர் மகனுக்கு கதை தேர்வு செய்ய போனாரா இல்ல என்ன பண்ணினாரு ?

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-பிப்-201901:13:30 IST Report Abuse

Cheran Perumalநல்ல காமெடியா பேசுதாரு. நமக்கு நாமே போல தொடர்ந்து இதுவும் நடந்து தேர்தலில் தோல்வியை வாங்கித்தரட்டும்.

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
06-பிப்-201921:33:18 IST Report Abuse

Nakkal Nadhamuniகாசு கொடுத்து ஆட்களை கூறிவருவதை ஒரு வீடியோவில் பார்த்தேன்... இது தான சேர்ந்த கூட்டம் இல்ல, காசு கொடுத்து சேர்த்த கூட்டம்...உங்கள் விஷயத்தில் நான் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான்... முக-விற்கு அன்பழகன் போல, வைகோ என்றும் உங்களுடன் இருந்து தமிழ் நாட்டிற்கு நீங்கள் சேவை புரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்...

Rate this:
மேலும் 61 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X