உத்தவ்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (3)
Advertisement
உத்தவ்- பிரசாந்த் கிஷோர் சந்திப்பு பின்னணி


மும்பை: ஐக்கிய ஜனதா தளம் துணை தலைவரும், நிதிஷ் குமாரின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர், மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார்.
தேர்தல் வியூக மன்னன் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி ஆட்சி அமைப்பதற்கான பிரசார வியூகங்களை வகுத்து தந்ததால் அக்கட்சியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.





இந்நிலையில் மஹாராஷ்டிராவில் பா.ஜ. கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி பா.ஜ, மேலிடத்தை விமர்சி்த்து வருகிறது. இம்மாநில சட்டசபையுடன் பார்லி. லோக்சபாவுக்கும் தேர்தல் நடக்கவிருப்பதால், பா.ஜ., சிவசேனா கூட்டணியை வலுசேர்க்கவும் தேர்தல் பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கவும் மும்பை வந்திருந்த பிரசாந்த் கிஷோர் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramu narayanan - Sydney,ஆஸ்திரேலியா
06-பிப்-201918:44:44 IST Report Abuse
ramu narayanan மோடி வீட்டுக்கு போவது நிச்சயம் . பைனான்ஸ் கம்பெனி போல இவர் ஒரு ஏமாற்று பேர்வழி, வாயை திறந்தால் பொய் மட்டுமே பேசும் நபர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Desikan - chennai,இந்தியா
06-பிப்-201911:26:23 IST Report Abuse
Srinivasan Desikan விரிச​லை ஒட்ட​வைக்கும் ​வே​லைக்காக அனுப்பி​வைகப்பட்டுள்ளார். ​சென்ற ​​தேர்தலில் பாஜக த​லை​மைக்கு இருந்த இறுமாப்பு இந்த ​தேர்தலில் சுருதி இறங்கிவிட்ட​தை இந்த நிகழ்வுகள் ​தெளிவாக காட்டுகிறது . இப்​போதும் ஒன்றும் ​கெட்டு​போகவில்​லை திரு ​மோடி​யை தவிர பாஜகவின் முண்ணனி த​​லைவர்கள் குறிப்பாக முன்னாள் மபி முதல்வர் திரு சிவராஜ்சிங் அவர்க​ளை பிரதமர் ​வேட்பாளராக முன்​மொழிந்தால் பாஜக இந்த ​தேர்தலில் ​வெல்வது நிச்சயம் இல்லாவிட்டால் பாஜக மிகப்​பெரிய ​தோல்வி​யை சந்திக்கும் இ​தைநான் ஒரு சவலாக​வே பாஜகவினருக்கு ​முன்​வைக்கின்​றேன் ஏற்றுக்​கொள்ளயாரவது தயாரா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-பிப்-201908:05:38 IST Report Abuse
Srinivasan Kannaiya எங்கே வலுவடையறது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X