பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 07, 2019 | கருத்துகள் (47)
Advertisement

சென்னை : சென்னையில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ரூ.433 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.




வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் ஜனவரி 29 ம் தேதி முதல் 3 நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவைகள் நேற்று வரை கணக்கீடு செய்யப்பட்டன. இதில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரபல ஜவுளி நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம், 12 கிலோ தங்கம், 626 காரட் வைரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
07-பிப்-201917:12:42 IST Report Abuse
blocked user வரிஏய்ப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக பலர் கருத்து போடுவதைப் பார்த்தால் மோடி எதிரிப்பு என்று வைக்கோல் கூட சாப்பிடுவார்கள் போல...
Rate this:
Share this comment
Prasad - London,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201919:09:41 IST Report Abuse
Prasadமோடி எதிர்ப்பு என்று விஷத்தை கூட குடிப்பார்கள் , அதுதான் பகுத்தறிவு...
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
07-பிப்-201916:55:32 IST Report Abuse
Varun Ramesh . சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்களின் பெயர்களையும் வெளியிடுவதில் என்ன பயம்?
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
07-பிப்-201916:14:02 IST Report Abuse
G.Prabakaran சிபிஐ ஏன் இப்போ அமைச்சர்கள் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு நடத்தினால் பத்தாயிரம் கோடி அல்லது லட்சம் கோடி கூட பிடிப்படலாம். இப்போ அந்த பக்கம் எல்லாம் போக மாட்டார்கள் ஏற்கனவே சேகர் ரெட்டி மோகன் ராவ் கீதா ஜீவன் விஜய பாஸ்கர் போன்றோர் வீட்டில் ரெய்டு நடத்தி பிடிபட்டதே இன்னமும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்களாம் அதனால் தான் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும் கால தாமதம் ஆகிறது. இப்படி ஊழலுக்கு துணை போனதும் அல்லாமல் அந்த ஊழல் கட்சியோடயே தேர்தல் உடன் பாடு காணும் பிஜேபியும் மோடியும் அமித்ஷாவும் ஊழல்வாதிகளே.
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
07-பிப்-201919:48:07 IST Report Abuse
blocked userயார் அந்த குறிப்பிட்ட அதிகாரிகள் என்று புகார் கொடுக்கலாம்... அரை நூற்ராண்டுகளாக வழக்குக்கள் நடக்கத்தான் செய்கிறது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X