பொது செய்தி

தமிழ்நாடு

51 வேலைக்கு 5,000 பேர்; தடியடி நடத்திய போலீசார்

Updated : பிப் 08, 2019 | Added : பிப் 08, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
51 வேலைக்கு 5,000 பேர்; தடியடி நடத்திய போலீசார்

வேலுார்: ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பம் வாங்க வந்த இளைஞர்களிடையே 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

வேலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 51 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'இதற்கான விண்ணப்பம் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேற்றும் இன்றும் இலவசமாக வழங்கப்படும்' என எஸ்.பி. பிரவேஷ்குமார் அறிவித்தார்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் குவிந்தனர். காலை 10:00 மணிக்கு கலால் ஏ.டி.எஸ்.பி. ஆசைத்தம்பி விண்ணப்பங்களை வினியோகித்தார். ஒரே நேரத்தில் விண்ணப்பங்களை வாங்க பலரும் முண்டியத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் அத்துமீறி விண்ணப்பங்களை பெற முயற்சித்ததால் அந்த இடமே போர்க்களமானது. இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
13-பிப்-201913:31:02 IST Report Abuse
S.P. Barucha தடியடியில் இருந்தே பணி துவங்குகிறது.
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
11-பிப்-201912:11:14 IST Report Abuse
suresh kumar தனியார் தொழிற்கூடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர்கள் பேனர்கள் வைத்து காத்திருக்கும் இடத்தில் யாரும் வருவதில்லை - ஆனால் அரச பணி அதுவும் காவல் பணி என்றால் இப்படி அடித்துக்கொள்கிறார்கள்?
Rate this:
Cancel
08-பிப்-201919:32:24 IST Report Abuse
ஆப்பு பேசாம மோடி அய்யாவுக்கு ஓட்டுப் போடுங்க. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை குடுத்திட்டு வர்ராரு புண்ணியவான். அப்பிடி வேலை குடுக்க முடியலேன்னா, 15 லட்சமாவது போட்டுடுவாரு.
Rate this:
09-பிப்-201908:38:27 IST Report Abuse
sura Gopalanபணம் பணம்னு ஏன்டா இப்படி பாத்திரம் ஏந்துற...
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
09-பிப்-201917:35:44 IST Report Abuse
சுந்தரம் நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் - விக்கு மண்டையன்....
Rate this:
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-201918:13:45 IST Report Abuse
Saleem ஆப்பு... அவர்கள் ஜெயிக்க மாட்டோம் என்று அல்லவா நினைத்து சொல்லிவிட்டார்கள்.. இன்னுமா இந்த ஊர் பிஜேபி வாக்குறுதியை நம்புது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X