கல்வி,வேலைவாய்ப்பு கொடு:டில்லியில் மாணவர்கள் மெகா பேரணி

Updated : பிப் 08, 2019 | Added : பிப் 08, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கிட வலியுறுத்தி தலைநகர் டில்லியில் மாணவர்கள் அமைப்பினர் மெகா பேரணியை நடத்தினர்.நாட்டில் பல்வேறு பல்கலை.மாணவ, மாணவிகள் இணைந்து '' இளம் இந்தியா தேசிய ஒருங்கிணப்பு' எனப்படும் குழுவை அமைத்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டில்லி செங்கோட்டையிலிருந்து,பார்லி. வளாகம் வரை மெகா பேரணியை
கல்வி,வேலைவாய்ப்பு கொடு:டில்லியில் மாணவர்கள் மெகா பேரணி

புதுடில்லி: சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கிட வலியுறுத்தி தலைநகர் டில்லியில் மாணவர்கள் அமைப்பினர் மெகா பேரணியை நடத்தினர்.
நாட்டில் பல்வேறு பல்கலை.மாணவ, மாணவிகள் இணைந்து '' இளம் இந்தியா தேசிய ஒருங்கிணப்பு' எனப்படும் குழுவை அமைத்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டில்லி


latest tamil news


செங்கோட்டையிலிருந்து,பார்லி. வளாகம் வரை மெகா பேரணியை நடத்தினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், நடந்த பேரணியில் சிறந்த கல்வி வாய்ப்புகளையும், அரசு பணிகளில் கூடுதல் காலிப்பணியிடங்ளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-பிப்-201919:24:44 IST Report Abuse
ஆப்பு என்னது? ஆண்டுக்கு ரெண்டு கோடி பேருக்கு வேலை குடுத்து வர்ரோமே? இவிங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கலியா? பிரதமர், குடியரசு தலிவரைப் போய்க் கேக்கலாமே.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09-பிப்-201906:22:44 IST Report Abuse
 nicolethomsonஅப்போ மாநில முதல்வருங்க எல்லாம்?...
Rate this:
Cancel
B Srinivasan - trichy,இந்தியா
08-பிப்-201918:28:20 IST Report Abuse
B Srinivasan அலையணும், உழைக்கணும் ,காலையில நாலு மணிக்கு போய் வரிசையில நிக்கணும், நிறைய படிக்கணும் . அப்ப வேலை நிச்சயம் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் போராட்டம் செய்தால் உருப்பட முடியாது. எட்டு மணி வரைக்கும் தூங்கிவிட்டு பீர் குடித்துக்கொண்டு அலைந்தால் வேலை இந்த ஜென்மத்தில் கிடைக்காது.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
08-பிப்-201913:56:23 IST Report Abuse
Nallavan Nallavan டுமீல் இளைஞர்கள் இப்படிப் போராடத் தயங்குறாங்களே ..... ஏன் ? ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் -ன்னு கூப்புட்டா வருவாய்ங்க ..... திட, திரவ உணர்வுகளோடு ஆயிரம், ரெண்டாயிரம் கொடுத்தா போதும் ......
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
08-பிப்-201917:06:22 IST Report Abuse
Nallavan Nallavanதிருத்தம்: உணவுகளோடு ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X