பொது செய்தி

தமிழ்நாடு

ஜீவ சமாதி அடைந்தார் 72 வயது ஜைன மூதாட்டி

Updated : பிப் 09, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஜீவ சமாதி அடைந்தார் 72 வயது ஜைன மூதாட்டி

திருவண்ணாமலை: ஜீவ சமாதி அடைய, உண்ணாவிரதம் இருந்த, 72 வயது ஜைன மூதாட்டி உணவு, நீர் அருந்தாமல் உயிர் துறந்தார்.

ராஜஸ்தான் மாநிலம், லக்னாபூரைச் சேர்ந்த ஜைன மூதாட்டி பவாரிதேவி, 72. இவர், 2010ல், பெற்றோர் மற்றும் கணவரை இழந்த நிலையில், துறவியானார். நாடு முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று, ஜைன மதத்தின் பெருமைகளை விளக்கி வந்தார்.

ஜீவ சமாதி அடைய விரும்பி, ஜன., 31-ல், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்திற்கு வந்தார். 1ம் தேதி, விரதம் துவங்கி, உணவு, நீர் அருந்தாமல் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு உயிர் துறந்தார்.

கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவர் இறந்ததை உறுதி செய்தனர். மாலை, 6:00 மணிக்கு, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
09-பிப்-201917:38:20 IST Report Abuse
Bhaskaran அவரது ஆத்மா சாந்தியடைய அருகன் அருளவேண்டும்
Rate this:
Cancel
prakash - kanchipuram,இந்தியா
09-பிப்-201916:00:53 IST Report Abuse
prakash good soul... earth is not right place to live good soul.... she will be happy in heaven
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
09-பிப்-201915:28:43 IST Report Abuse
RM Rest In Peace .How much self control .Amazing!
Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
09-பிப்-201916:54:42 IST Report Abuse
சுந்தரம் that too at this age Really Great...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X