தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

Added : பிப் 09, 2019 | கருத்துகள் (3)
Advertisement
தாய்லாந்து இளவரசி பிரதமர் வேட்பாளர்

பாங்காங்க்:தாய்லாந்தில் பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவந்த்ரா ஊழல் காரணமாக பதவி விலகினார். தற்போது பிரதமராக ராணுவ ஜெனரலான பிரயூத் சான் ஒஜா உள்ளார். இந்நிலையில் தாய்லாந்திற்கு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.இதில் பிரதமர் வேட்பாளராக அந்நாட்டு இளவரசி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. தாய்லாந்து மன்னர் மஹா வஜ்ரலாங்கோனின் , தங்கையான உபோல்ரத்னா தாய் ரக்ஷா சார்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் மன்னர் குடும்பத்தைச்சேர்ந்தவர் மரபை மீறி அரசியலில் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
09-பிப்-201909:42:26 IST Report Abuse
K.Sugavanam வயது 67 ஆம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-பிப்-201908:30:32 IST Report Abuse
Srinivasan Kannaiya பரம்பரை அரசியல் அங்கேயுமா
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
09-பிப்-201906:19:33 IST Report Abuse
 Muruga Vel அம்மணி பிரியங்கா பாணியில் அரசியலுக்கு வருகிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X