அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு காங்., கண்டனம்

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (21)
Advertisement
திமுக, காங்கிரஸ், கமல், மக்கள் நீதி மையம், கே.எஸ். அழகிரி, அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறுகையில், திமுகவை கமல்ஹாசன் விமர்சனம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். விமர்சனம், தேர்தல் நேரத்தில் பா.ஜ.வுக்கு உதவுமே தவிர, அவரின் கொள்கைக்கு உதவாது. கமலின் விமர்சனம் எனது கவனத்திற்கு முன்னரே வரவில்லை. அவசியம் இல்லாமல் கமல் விமர்சனம் செய்துள்ளார். வாக்குகள் சிதறக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கமலை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறினார்.
முன்னதாக, கூட்டணி அழைப்பு பற்றி, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறுகையில்,கே.எஸ்.அழகிரி அவரது கருத்தை தெரிவித்திருக்கிறார், என் கருத்தை நான் அவரிடம் தெரிவிக்கிறேன் எனக்கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elangovan - TN,இந்தியா
11-பிப்-201915:15:25 IST Report Abuse
elangovan MNM Nammavar can't join with any local corrupted parties it spoil the image of new born MNM image . winning is important with out alliance with corrupted party. The situation in tamilnadu not good after Ammas death . peoples wait for reliable , no corruption and party work for people not for family. MNM can do it alone
Rate this:
Share this comment
Cancel
GG.RAJA - chennai,இந்தியா
11-பிப்-201909:11:38 IST Report Abuse
GG.RAJA திமுக வை பற்றிய விமர்சனம் உண்மைதான் என்பதை உணர்ந்து ஸ்டாலின் மற்றும் அவருக்கு பணத்திற்கு வேலை செய்யும் எடுபிடிகளான வை.கோ, திருமாவளவன் போன்றவர்களே அமைதி காக்கிறார்கள். அழகிரி திடீரென்று வக்காலத்து வாங்க வந்துவிட்டார். 2ஜி ஊழலில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்த குடும்பத்தின் தளபதியை விமர்சித்தவுடன் கொள்ளையடிப்பதற்கு துணையாக இருந்து கமிஷன் பெற்றுக் கொண்ட காங்கிரசுக்கு கோபம் வருவது இயற்கைதானே.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
11-பிப்-201909:05:45 IST Report Abuse
G.Prabakaran கமல் தனியாக நிற்பதே பிஜேபிக்கு மறைமுக உதவி தான் ரஜினி கமல் எல்லாம் பிஜேபியின் ஸ்லீப்பர் செல்கள்.
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:39:03 IST Report Abuse
meenakshisundaramஅப்போ திமுக ரொம்ம்ம்ப யோக்கியமான கட்சின்னு சொல்றீங்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X