டில்லியில் ஜீன்ஸ், உ.பி.,யில் சேலை; பிரியங்கா குறித்து பா.ஜ., எம்.பி., கமென்ட்

Updated : பிப் 10, 2019 | Added : பிப் 10, 2019 | கருத்துகள் (33)
Advertisement

புதுடில்லி: அரசியல் களத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, டில்லியில் இருக்கும் போது ஜீன்ஸ் அணிவதாகவும், உ.பி.,க்கு செல்லும் போது தான் சேலை அணிவதாக பா.ஜ., எம்.பி., ஒருவர் கூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா வாத்ரா, உ.பி., கிழக்குப்பகுதி செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அவர் பொறுப்பேற்று கொண்டார்.


இந்நிலையில், பா.ஜ., எம்.பி., ஹரீஸ் திவேதி கூறுகையில், பிரியங்கா டில்லியில் இருக்கும்போது ஜீன்சும், டாப்சும் அணிவது அனைவருக்கும் தெரியும். ஆனால், உ.பி.,யில் தொகுதிகளுக்கு செல்லும் போது தான், நெற்றியில் பொட்டு வைத்து சேலை அணிகிறார். எனக்கோ, பா.ஜ.,வுக்கோ பிரியங்கா பிரச்னை இல்லை. ராகுல் தோல்வியடைந்த நபர் போல், பிரியங்காவும் தோல்வியடைந்த நபர் தான். இவ்வாறு அவர் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201908:24:58 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கள் என்ன அந்த கால மனிதன் மாதிரி தழை இலையையா உடுத்திக்கொண்டு அலைகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
11-பிப்-201908:03:17 IST Report Abuse
Anandan பிஜேபியிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? பொதுவெளி நாகரீகம் கிஞ்சித்தும் இல்லாத கட்சி பிஜேபி. வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
11-பிப்-201906:27:32 IST Report Abuse
Ramanujam Veraswamy As General Election 2019 is nearing, all Political Leaders fail to maintain decency in public Speaking. Sad thing in India, Second highest Democratic Country.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X