பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Dinamalar

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், குல்காம் மாவட்டத்தில் உள்ள கெல்லம் கிராமத்தில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய பாதுகாப்பு படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர், பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த சண்டையில், ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து, ஏராளமான ஆயுதங்களும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201909:24:18 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜம்மு - காஷ்மீர் என்ன பயங்கரவாதிகளின் அக்ஷ்யபாத்திரமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X