Many parts of Bengaluru receive rain | பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் மழை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெங்களூரு சுற்றுப்பகுதிகளில் மழை

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 பெங்களூரு சுற்றுப்பகுதிகளில்  மழை

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

இது குறித்து கர்நாடக மாநில இயற்கை பேரழிவு கண்காணிப்புமையம் கூறிஇருப்பதாவது: மாநிலத்தில் எலகங்கா பகுதியில் 60 மிமீ மழை பெய்துள்ளது.சிவாக்கோட் பகுதியில் 77 மி.மீ மழை பெய்துள்ளது.




மேலும் எச்.ஏ. எல்.,பகுதியில் 45 மி.மீ அளவும் பெங்களூரு நகரப்பகுதிகளில் 58 மி.மீ மழை அளவும் பதிவாகி உள்ளது என கூறிஉள்ளது. மழை காரணமாகபல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அவை கூறி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-201909:17:45 IST Report Abuse
Pachiappan Kasi யஷ்வந்பூர்... ஏசுவந்தபுரம்னு மாறுது, அப்படியே... இந்தியாவும் ஏசுவந்தயான்னு மாத்திக்கலாம். ஏன்னா காலம் மாறுது பாருங்க... அப்படி ஒருவேள யாராவது ரொம்ப கேள்வி கேட்டா..... அது typo, sorry ன்னுட்டா சரியாப் போயிடுது அவ்வளவு தானே.ஐயோ! சகிப்புத்தன்மை இல்லாமல் இந்தியாவுல ரொம்ப பேசிட்டனோ!நம் முன்னோர்கள் விட்டு சென்றதை எல்லாம் துறந்து வெளிநாட்டு மோகத்தில் நாம் கண்ணைமூடி வாழும் போது இதெல்லாம் நடக்க நிறையவே இடமுள்ளதே காரணம்.
Rate this:
Share this comment
Cancel
Arun Pradeep - Chennai,இந்தியா
11-பிப்-201908:20:58 IST Report Abuse
Arun Pradeep அது சரி.. யஸ்வந்த்பூர் எப்பங்க ஏசு வந்தபுரம் ஆச்சு ?
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
12-பிப்-201905:53:25 IST Report Abuse
 nicolethomsonதவறாக பதிவு ஆகிவிட்டது பிரதீப், திருத்திக்கொள்கிறேன்...
Rate this:
Share this comment
Arun Pradeep - Chennai,இந்தியா
12-பிப்-201909:10:23 IST Report Abuse
Arun Pradeepஉயர்ந்த பண்பு உங்களுக்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-பிப்-201908:13:58 IST Report Abuse
Srinivasan Kannaiya நமக்கு தண்ணீர் கொடுக்கிற அணை பக்கம் ஏதாவது மழை பெய்ந்ததா .............?
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
12-பிப்-201905:55:31 IST Report Abuse
 nicolethomsonஎஸ்வந்புர் என்பதை எனது தட்டச்சில் வேறுமாதிரி பதிவு ஆகிவிட்டது மன்னியுங்கள்...
Rate this:
Share this comment
nicolethomson - bengalooru,இந்தியா
12-பிப்-201905:56:27 IST Report Abuse
 nicolethomsonநன்றாக பெய்துள்ளது, குறைந்தது மூன்று இன்ச் அளவு அப்பகுதிகளில் பெய்துள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X