பிரதமர் மோடி இன்று உ.பி., மாநிலம் விருந்தாவன் செல்கிறார்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

லக்னோ: பிரதமர் மோடி இன்று விருந்தாவனில் நடைபெறும் பள்ளி குழந்தைகளுடனான நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.



latest tamil news




பள்ளி குழந்தைகளுடன்

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வதொண்டு நிறுவனம் மாநில அரசுகளுடன் இணைந்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிவருகிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் உள்ள 14,702 பள்ளிகளில் சுமார் 1.76 மில்லியன் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகிறது.உ.பி., மாநிலம் விருந்தாவனிலும் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுடன் உரையாட உள்ளார்.


பாதுகாப்பு


விழாவில் உ.பி., மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எம்.பி.,க்கள் ஹே மமாலினி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் உயர் அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


latest tamil news




72 ஆண்டுகளுக்கு பின் 2 வது பிரதமர்

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1963-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதன்முறையாக விருந்தாவன் நகருக்கு வருகை தந்தார். அதன்பின்னர் தற்போது பிரதமர் மோடி விருந்தாவன் நகருக்கு செல்லும் 2 வது பிரதமர் என்ற பெருமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
11-பிப்-201913:08:43 IST Report Abuse
chander சுற்றுலா பயணி
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201912:02:40 IST Report Abuse
pattikkaattaan இப்போது இந்தியாவை சுற்றும் வேலையை கடந்த ஐந்து வருடங்களாக செய்திருந்தால், இன்று யாருடனும் கூட்டணி பேசவேண்டிய அவசியமில்லாமல் மக்களுடன் கூட்டணி அமைத்திருக்கலாம் .. காலம் கடந்த செயல்
Rate this:
Cancel
சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
11-பிப்-201909:47:02 IST Report Abuse
சுப்பையா நேற்று திருப்பூரில் நடந்த மாநாட்டில் ஒன்று தெளிவாக தெரிகிறது.... தமிழக மக்கள் எம் ஜி ஆரைப் போல மோடியை பார்க்கிறார்கள். அவர் வரும்பொழுது இருந்த உற்சாக விசில்கள், அவரைப்பார்த்ததும் எழுந்த கூச்சல்கள் இதுவரை எந்த பிரதமருக்கும் கிடைக்காத விஷயங்கள்..... அதுவும் அந்த ராணுவ ஹெலிகாப்டரில் அவர் வந்திறங்கிய கெத்து இருக்கே .......
Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201914:41:53 IST Report Abuse
pattikkaattaan //// அதுவும் அந்த ராணுவ ஹெலிகாப்டரில் அவர் வந்திறங்கிய கெத்து இருக்கே....//// அரசு செலவில் தேர்தல் விளம்பரம் ..பேஸ்..பேஸ்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X