இன்றைய(பிப்.,11) விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(பிப்.,11) விலை: பெட்ரோல் ரூ.73.00; டீசல் ரூ.69.32

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.32 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,11) காலை முதல் அமலுக்கு வந்தது.









விலை விபரம்


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 7 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
11-பிப்-201908:46:29 IST Report Abuse
chander ஒரு பைசா குறைப்பானுக பத்து பைசா கூட்டுவானுக இதுல அரசியல் வாதிகளுக்கு ஐந்துபைசா கொடுத்து வாயை பூட்டு போட்டுருவானுக
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
11-பிப்-201910:52:59 IST Report Abuse
சுந்தரம் ஒரு பைசா குறைக்கும்போது மோடியின் சாதனைன்னு போடுவானுங்க, பத்து பைசா கூட்டுனா எண்ணை கம்பெனி உயாத்தி நிர்ணயம் பண்ணிச்சின்னு போடுவானுங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X