Gujarat: Police seized demonetized currency notes worth Rs 3.5 crore in Navsari | குஜராத்தில் ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்| Dinamalar

குஜராத்தில் ரூ.3.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (26)
Advertisement

நவ்சாரி: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.






பணம் மதிப்பிழப்பு

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி நாடு முழுவதும் பழைய ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அவைகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதனால் மக்கள் அனைவரும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு மாறியது மட்டுமல்லாமல் பழைய ரூபாய் நோட்டுக்களை அரசுடமை வங்கிகளில் ஒப்படைத்தனர்.






ரூ 3.5 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஆயிரம் மதிப்பிலான 13 ஆயிரத்து 432 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஐநூறு மதிப்பிலான 43 ஆயிரத்து 300 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
11-பிப்-201912:00:49 IST Report Abuse
இடவை கண்ணன் மாட்டுனவங்க போட்டோவை போடுங்க ..
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201912:29:37 IST Report Abuse
தமிழ்வேல் அவுங்களா தான் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Arivu - Salem,இந்தியா
11-பிப்-201911:57:44 IST Report Abuse
Arivu குஜராத் இந்தியாவில்தான் உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201913:00:18 IST Report Abuse
தமிழ்வேல் ஆரம்பிக்கிறதே அங்கிருந்துதான்....
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
11-பிப்-201911:42:18 IST Report Abuse
ravichandran பண மதிப்பிழப்பின் போது கருப்பு பணம் எங்கே எங்கேன்னு கேட்டவர்களுக்கு இதோ இந்தமாதிரி பல கோடி ரூபாய்கள் மறைக்கப்பட்டு இருக்கு மறுபடியும் கொள்ளைக்காரர்களும் ஊழல்வாதிகளும் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவித்து எல்லா பணத்தையும் வெளியில் எடுத்து விடலாம்ன்னு இருக்கானுக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X