ராணுவ முகாமை தாக்க நடந்த சதி முறியடிப்பு| Dinamalar

ராணுவ முகாமை தாக்க நடந்த சதி முறியடிப்பு

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (10)
Advertisement

ஜம்மு : காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்த இருந்த தாக்குதலை பாதுகாப்புப் படை வீரர்கள் முறியடித்துள்ளனர்.




உரி அருகே ராஜர்வானி என்ற இடத்தில் பீரங்கிப் பிரிவு முகாம் உள்ளது. இங்கு இன்று (பிப்.,11) அதிகாலை 3 மணி அளவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மர்மநபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்ததை வீரர்கள் கவனித்தனர். அவர்களை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் சடலங்கள் கிடைக்கவில்லை.



முகாமில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதோடு, துணை ராணுவம் மற்றும் போலீசார் உதவியோடு பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
14-பிப்-201906:40:37 IST Report Abuse
 nicolethomson ஒரு இந்தியனின் உயிரை காப்பாற்ற எவ்வளவு பாலைவனத்தினன் உயிரையும் காவு கொடுக்க தயங்காதீங்க
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-201914:13:21 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி ஒருவன் ஆயுதம் தூக்க இந்த நாட்டில் யோசிக்க கூடாது. மொத்தமாக களையெடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
11-பிப்-201913:44:37 IST Report Abuse
sivakumar Bravo Zulu To Our Armed And Para Military Forces
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X