கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடையில்லை

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடையில்லை

சென்னை : ஜெயலலதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப்.,15) தமிழக அரசும், ஆறுமுகசாமி கமிஷனும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆறுமுகசாமி கமிஷன் முன் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கையையும் ஐகோர்ட் நிராகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
11-பிப்-201917:40:50 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam சசிகலா-தினகரன் கூட்டுத் திட்டம் படிப்படியாகப் பொடிப்பொடியாகும்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
11-பிப்-201917:02:41 IST Report Abuse
Balaji அப்போலோ ஏன் அஞ்சுகிறது? சசிகலாவின் கை பாவை அப்போல்லோ ?
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-201912:35:57 IST Report Abuse
ஆப்பு வாழ்வாதாரம் காப்பாற்றப் பட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X