ஏழை குடும்பத்துக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழை குடும்பத்துக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை: முதல்வர்

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (57)
Advertisement

சென்னை : தமிழகம் முழுவதும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.




சட்டசபையில் இன்று (பிப்.,11) 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.




தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-பிப்-201921:28:59 IST Report Abuse
Natarajan Ramanathan ஹிந்து விரோத ரௌடிகள் கட்சி திமுகவும், சுடலையின் கூலிப்படை தலைவன் சைக்கோவும் கருப்பு கலர் பலூன் ஊதியே சாகப்போராங்க பாருங்களேன்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-201905:38:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்பாத்து.. 2000 ரூபா கியூவிலே நிக்கிறே.. நசுங்கி செத்துடப்போறே.....
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
11-பிப்-201920:17:01 IST Report Abuse
Devanand Louis உதவாக்கரை பட்ஜெட் என்று கூறிய கோமாளி காமெடியன் ஸ்டாலினுக்கு இந்த ரூபாய் 2000 அறிவிப்பு தலைவலி மற்றும் சம்மட்டி அடியே
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-பிப்-201919:28:14 IST Report Abuse
தமிழ்வேல் 2019 -2020 வருட கடன் நிலுவைத்தொகை 3,97 495.96 கோடி. இது கடந்த ஆண்டைவிட 41,651.96 கோடி அதிகம். .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X