மத்திய பட்ஜெட்: தம்பிதுரை குற்றச்சாட்டு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி : லோக்சபாவில் மத்திய அரசின் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக எம்.பி.,யம் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், தேர்தல் அறிக்கை போல் உள்ளது. பட்ஜெட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் எந்த திட்டமும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட், மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
11-பிப்-201918:31:47 IST Report Abuse
pazhaniappan அதுமட்டும்தான் சொன்னாரா ? GST பற்றி என்ன சொன்னார் , பணமதிப்பிழப்பு பற்றி என்ன சொன்னார் ,விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கணும்னு இப்பதான் தோணிச்சா , இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்பதுபற்றி என்ன சொன்னார்
Rate this:
Share this comment
Cancel
SOUNDAR -  ( Posted via: Dinamalar Android App )
11-பிப்-201918:22:42 IST Report Abuse
SOUNDAR பதவிக்காலம் முடியும் சமயத்தில் இப்படி பேசுவது சகஜம் தான். ஏனென்றால் அடுத்த முறை மறுபடியும் வருவதற்கு இல்லை என்று தெரிந்து விட்டது. பிஜேபியின் தயவால் 5 ஆண்டுகள் பதவி சுகத்தை முழுவதும் அனுபவித்து விட்டு மேலும் பல சலுகைகளை அனுபவித்து விட்டேன் இப்படி புழுதி வாரித் தூற்றுவது மனசாட்சி இல்லை
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
12-பிப்-201910:17:34 IST Report Abuse
JIVANஅவர் மக்களவை உறுப்பினர், opsயும் epsயும் பிஜேபி கைக்குள்ளவச்சு சித்துவிளையாட்டு ஆடுது இவர் ஜெயலலிதாவின் தயவால் வெற்றிபெற்றவர், கொஞ்சம் பயன்படுத்தி பேசவும்...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201917:30:48 IST Report Abuse
Bhaskaran உன் கல்விக்குழுமத்துக்கு மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க அனுமதி மத்திய அரசு கொடுத்திருந்தால் நீ இந்த மாதிரி பேசுவியா இந்த பட்ஜெட்மாதிரி இதுக்குமுன்னே யாரும் போடலைன்னு பாராட்டி பேசியிருப்பே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X