பொது செய்தி

இந்தியா

விரைவில் நம்பர் 2 இடத்தில் இந்தியா: மோடி நம்பிக்கை

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement

புதுடில்லி : 2030 ல் உலகின் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



latest tamil news


டில்லியில் நடந்த பெட்ரோடெக் 2019 நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஐஎம்ஏ, உலக வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்கள் தொடங்க தொடர்ந்து முன்வருகின்றன. உலக பொருளாதாரம் மந்தமான சூழ்நிலையில் இருந்த போதிலும், இந்திய பொருளாதாரம் நிலையாக இருந்தது.


latest tamil news


உலகின் 6வது மிகப் பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை சமீபத்தில் இந்தியா எட்டியது. சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2030 ல் உலகின் 2வது பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா எட்டும். தேவை அதிகரித்து வருவதால் ஆண்டுதோறும் இந்தியாவில் மின்தேவை 5 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனால் உலகின் மின் நுகர்வோர் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Solvathellam Unmai - Chennai,இந்தியா
11-பிப்-201919:53:22 IST Report Abuse
Solvathellam Unmai விரைவில் நம்பர் 2 இடத்தில் மோடி: இந்தியா நம்பிக்கை
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-பிப்-201919:32:53 IST Report Abuse
மலரின் மகள் வாழ்த்துகள். நம்பிக்கையைத்தான் சாதனையின் முதல்படி. ஒவ்வொரு இந்திய குடிமகனும் அதே நம்பிக்கை கொண்டு உறுதியோடும் தீரத்தோடும் அவரவர் துறையில் பணியாற்ற வேண்டும். நமது காலத்திலேயே இந்திய திருநாட்டை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்லவேண்டும். அது மிகவும் எளிதான செயல். ஒன்று அத்தகு எண்ணம் கொண்ட தலைவர் இருப்பது. இரண்டு அவருக்கு தோள்கொடுத்து உதவுவது. இளைஞர்கள் நாட்டில் மிக்க நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். நமது பாரதம் என்றுமே இளைய பாரதம் தான். நாமும் முன்னேறி நாட்டையும் உயர்த்துவோம். ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Pachiappan - bengaluru,இந்தியா
11-பிப்-201919:00:13 IST Report Abuse
Pachiappan காங்கிரஸ் ஆட்சியில் கொள்ளையடித்த தங்கள் குடும்ப சொத்துக்கள் மூலம் உலகின் பெரிய பணக்காரர் பட்டியலில் உயர்ந்த இடம் பெறுவதே ஒற்றை குறக்கோளாக வைத்து சாதனை புரிந்தார்கள். அதனை பார்க்கும் போது நாட்டை சிறந்த பொருளாதார நாடுகள் பட்டியலில் எங்கோ மறைந்திருந்த இந்தியாவை ஆறாவது இடத்திற்கு கொண்டு வந்ததால் அது சாதனையா? இங்கு கருத்தெழுதிய அறிவு ஜீவிகள் நாட்டின் தற்போதைய முன்னேற்றம் பிரதமர் மோடி முயற்சியின்றி தானாக நிகழ்ந்ததாக உளரியிருக்கிறார்கள். அது ஏன் அறுபது வருடமா காங்கிரஸ் ஆட்சியில் நடைபெறவில்லை? பவுண்டேஷன் ஸ்டோன் அவ்வளவு ஸ்ட்ராங்க போட்டுட்டே இருந்து அடுத்த ஆட்சி காரங்க பேர் வாங்கட்டும்ன்னு பெருந்தன்மைய காத்திருந்தாங்களா? அப்புறம் உலகின் நான்காவது பெரிய பணக்காரியாமே பப்புவோட தாயார், எந்த வருமானம் மூலம் உயர்ந்தார்கள்? விளக்கம் தர முடியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X